Welfare foundation of the Blind is an organization of, for and by the visually Challenged. It strives to create the much-needed awareness about the plights and potentials of the visually challenged.
DEAR FRIENDS/வணக்கம் தோழர்களே!
"வெல்ஃபேர்ஃபவுண்டேஷன்ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் வலைப்பூ இது. இனி தொடர்ந்துமாதம் இருமுறை அப் டேட் ’செய்யப்படும். பார்வையற்றவர்களின் பிரச்னைகள், திறனாற் றல்களைப் பற்றியவிழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு இந்தவலைப்பூ வரும். பார்வை யறறவர்கள் தொடர்பான, சமூகம் தொடர்பான முக்கிய தகவல் கள் அறிவிப்புகளை அனுப்பித்தந்தால் ஆசிரியர் குழுவால் பரி சீலிக்கப்பட்டு, தரமும் நம்பகத்தன்மையும் வாய்ந்தவையாக இருப்பின், வெளியிடப்படும்
This is the blog of WELFARE FOUNDATION OF THE BLIND, an organization founded by late Dr.G.Jayaraman. It is an orga nization of the Blind, which aims to create and spread awareness about the plights and potentials of the visually challenged, in the society. Information concerning the well-being of the visually challenged will be published and also their articles and creative writings. the blog will be regularly updated twice in a month
No comments:
Post a Comment